திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில் தங்கம் திருட்டு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு என புகார் கூறப்பட்டுள்ளது
கோயில் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக உளவுத்துறை அறிக்கை. தந்து உள்ளது பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்திலும் முறைகேடு என சந்தேகம் ஏற்பட்டு உள்ளது
முதற்கட்ட விசாரணையில் 9.75 பவுன் தங்கம் குறைந்துள்ளது மற்றும், தங்கம் சிதறிக் கிடந்ததும் காவல் துணை ஆணையர் சோதனையில் கண்டுபிடித்தனர் வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற வைரநாமம் திருடப்பட்டதாகத் தகவல்வெளியாகி உள்ளது



