வெளிநாட்டில் இருந்து த.வெ.க பிரச்சாரம்

தேர்தல் ஆணைய விதிமுறைப்படி நேற்று மாலையில் பிரச்சாரம் ஓய்ந்தது அதற்குப் பிறகு சமூக ஊடகங்களில் கூட யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் வெளிநாட்டில் உள்ளவர்களை பிடித்து பிரச்சாரம் செய்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர் வெளிநாடு ஒன்றில் கார்கள் பேரணியும் அங்குள்ள முக்கியமான யூடுபர்கள் பிரச்சாரம் செய்யும் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்



