ஆதவ் அர்ஜுனா மனு நிறுத்திவைப்பு

தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் அவரது மனுவை ஏற்க கூடாது என்று பல்வேறு புகார்கள் வந்தன இதன் காரணமாக தேர்தல் வேட்பாளர் வந்து மனுவை பரிசீலனை செய்ய இருக்கிறார் அதுவரை மனுவை ஏற்பதை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது



