கனிம வள தடைவெறிச்சோடிய எல்லை சாவடி

வெளிமாநிலங்களுக்கு மணல் ஜல்லி போன்ற கனிமங்களை கொண்டு செல்ல மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் கேரள மாநிலத்திற்கு மணல் ஜல்லி பாறைகள் செல்வது அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது எனவே தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வெறிச்சோடி கிடக்கிறது இதற்கிடையே கேரள முதல் மந்திரி சதீசன் இது தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்



