திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் சிக்கல்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன .இதில் 18 இடங்களில் ஏற்கனவே பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் கேட்கிறார்கள் . மீதி 10 இடங்களுக்கு 42 பேர் போட்டி போடுகிறார்கள் இந்த 10 இடங்களும் திமுக நிச்சயம் ஜெயிக்கும் இடம் ஆகும் .இதனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் உருவாகியுள்ளது.



