திமுக ரூ.100 குறைச்சாங்களா? – அண்ணாமலை.

சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்கவியலாமல் போகிறது.
திமுக தனது கடந்த 2021 தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால், 5ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை.
– கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை



