டெல்லி காவல் ஆணையருக்கு கூடுதல் அதிகாரம்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் காவல் ஆணையருக்கு கூடுதல் அதிகாரம்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி அரசாணை.
டெல்லியில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொருட்டு துணைநிலை ஆளுநர் நடவடிக்கை.



