GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி மதிப்புள்ள வீடு பற
உள்ளூர் செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி மதிப்புள்ள வீடு பறிமுதல்.

👤 Admin 🕐 27 Feb 2026, 14:20 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை.

இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், அனில் அம்பானியின் மும்பை பாலிஹில் வீட்டை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

விளம்பரம்Advertisement

இந்த வீடு மொத்தம் 17 மாடி கொண்டது. அதன் மதிப்பு ரூ.3,700 கோடி. இதையும் சேர்த்து அமலாக்கப் பிரிவு இது வரை அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து இருக்கிறது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement