விஜய் கொள்ளையடித்த பணம் - திமுக பதிலடி

திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் கூறினார் இதற்கு பதிலடியாக திமுக நிர்வாகி ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-
விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள்
வருமான வரி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நபர் தான் விஜய்
என்றார்



