முகப்பு ›
உலக செய்திகள் › இந்திய விமானிக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு
உலக செய்திகள் இந்திய விமானிக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு
இஸ்ரேல் விமானத்தில் நடந்த மோதலில் பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார் அவர் வெளியிட்டுள்ள பதிவில்
விமானத்தின் காக்பிட்டை வெளியிலிருந்து திறக்க முடியாது துணை பைலட் கத்தியால் குத்தி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த போதும், பைலட் ஹூரோ போல செயல்பட்டு காக்பிட் கதவை திறந்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்



