காங்கிரஸ் மேலிட தலைவர் சென்னை வருகை

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் இன்று சென்னை வந்தார். அவரை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை காரில் ஏற்றி அவரே ஓட்டி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷங்கள் எழுதிய அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்தனர்.



