தோழமையில் பங்கு கேட்டால் சதியா? - ஸ்டாலினுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

“மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளானது.
அந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள், இன்று தனது எக்ஸ் தளத்தில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



