டிடிவி தினகரனுக்கு எதிராக சசிகலா பிரச்சாரம்...

டிடிவி தினகரன் சசிகலாவின் சொந்த அண்ணன் மகன் ஆவார் இருந்தாலும் தனி கட்சி நடத்தி வந்தார்.
சசிகலாவும் தினகரன் ஒன்றாக இருப்பதாக எல்லாரும் கருதி வந்தார்கள். ஆனால் அவர் திடீரென nda கூட்டணியில் சேர்ந்தது சகிலாவுக்கு பிடிக்கவில்லை.சசிகலா நடத்தும் ஜெயா பிளஸ் செய்தி தொலைக்காட்சியில் தினகரனை தாக்கி விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிமுக தொண்டர்களிடம் கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே இருக்கும் மோதல் வெட்ட வெளிச்சமாக உள்ளது.



