கேசவ விநாயகத்திற்கு புதிய பொறுப்பு

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேசவ விநாயகம் தமிழகம் முழுவதும் சத்பாவ் (சமூக நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார் என ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது.
வட தமிழ்நாடு RSS மாநில செயற்குழு உறுப்பினராகவும் கேசவ விநாயகம் நியமனம் செய்யப்பட்டார்.



