‘ஜனநாயகன்' திரைப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்படுகிறது.

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஒரு மாதமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது 'ஜனநாயகன்'
ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கடந்த முறை படத்தை பார்த்த ஐவர் குழுவினர், மறு ஆய்வுக் குழுவில் இடம்பெற மாட்டார்கள்.



