GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › டெல்லியில் தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர்- பாஜக ம
தமிழகம்

டெல்லியில் தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர்- பாஜக முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு...

👤 Admin 🕐 04 Feb 2026, 06:58 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.

இந்த வாக்குறுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விளம்பரம்Advertisement

இதன் மூலம், சமையல் எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நேரடியாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படுவதற்கு பதிலாக, அதன் விலையான ரூ.853 தொகை அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement