GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச தடக
தமிழகம்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச தடகள சைக்கிளிங் போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்

👤 Admin 🕐 30 Jan 2026, 05:05 👁️ 17 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தாம்பரம்:- சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் 2026 ட்ராக் ஆசிய கோப்பைகான சர்வதேச தடகள சைக்கிளிங் போட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிநபர் தடகள சைக்கிளிங் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, உள்ளிட்ட பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்Advertisement

இந்தியா, நேபால், மலேசியா இந்தோனேஷியா, சிங்கப்பூர் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ் மியான்மார் லித்துவேனியா மாலத்தீவு உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 135 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆசிய கோப்பை 2026 தடகளப் போட்டியில் குழுக்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் மெடல் வழங்கி கௌரவித்தனர்.

இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் தனிநபர் தடகள போட்டி குழுக்கள் தடகள போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement