முகப்பு ›
அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
தவெக வேட்பாளர் சத்தியபாமா கார் தாக்கப்பட்டதாக அளித்த புகாரில் தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை, தனிநபர் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது.



