GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › நாட்டின் மொத்த பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரிப்பு
உள்ளூர் செய்திகள்

நாட்டின் மொத்த பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரிப்பு

👤 Admin 🕐 15 May 2026, 10:13 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் 2026-ல் 8.3 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த இந்த விகிதம், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்திருப்பது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவே முதல்முறை

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி செலவினங்கள் அதிகரித்தது ஆகியவை ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்Advertisement

கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 0.85 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கம், தற்போது கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிப்பால் இந்த நிலையை எட்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement