"கட்சிகள் கூட்டணி மாறுவது சகஜமான ஒன்றுதான்!" - வைகோ

"கட்சிகள் கூட்டணி மாறுவதும், முதலில் பேசியதற்கு மாறாக விமர்சனம் செய்வதும் ஜனநாயகத்தில் சகஜமான ஒன்றுதான். அதனால் அரசியல் கட்சிகள் மாறி மாறி கருத்துகளை பேசிக் கொள்கிறார்கள். நாங்கள் இதில் யாரையும் விமர்சிப்பது இல்லை!”என்று அவர் தெரிவித்தார்.



