மிரட்டும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.9520 உயர்வு...
எட்டா கனியாகும் தங்கம் -
கிராம் 16800

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800-க்கும் பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவி வருகிறது



