WhatsApp-ல் விரைவில் கட்டணம்

WhatsApp-ல் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக ஸ்டேட்டஸ்களுக்கு நடுவே தற்போது விளம்பரங்கள் தோன்றி வருகின்றன.
இதனை தொடர்ந்து தற்போது விளம்பரம் இல்லா சேவையை பெறுவதற்காக
WhatsApp-ல் விரைவில் கட்டணம் கொண்டு வரும் முடிவால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



