GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › தங்கம் விலை மேலும் உயரும்
தமிழகம்

தங்கம் விலை மேலும் உயரும்

👤 Admin 🕐 20 Dec 2025, 09:39 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தங்கம் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்களை கவ லையில் உறைய வைத்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்ப வர்களுக்கு தங்கம் விலை உயர்வு தீராத தலைவலியை கொடுத்து ருக்கிறது.

இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமார் கூறியதாவது:- அமெரிக்கா வட்டி

விகிதத்தை குறைத்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால் வைப்பு நிதியில் முதலீடு செய்த வர்கள் பலரும் தங்கத்தின் மீது தங்களது பார்வையை திருப்பி இருக்கிறார்கள்

தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி:-

தங்கம் விலை இனி வரக்கூடிய காலங்களில் நிச்சயமாக மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே செல்லும். தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் அதன் தேவை அதிகரித்துள்ளது.

விளம்பரம்Advertisement

டாலரை மையமாகவைத்தே அனைத்து வர்த்தக மும் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட சூழலில் டாலரின் மீதான நம்பிக்கையை பலரும் மாற்றிக் கொண்டு தங்கத்தின் மீது தங்களுடைய முதலீடுகளை செலுத்த தொடங்கி உள்ளனர். சீனா, ரஷியா போன்ற நாடுகள் கூட தங்க ளிடம் இருப்பில் உள்ள அமெரிக்கடாலர்களை தங்கமாக மாற்றவும் தொடங்கியுள்ளனர். எனவே, வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். இதுவே விலை உயர்வுக்கு காரணம். இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயரும். அடுத்த 6 மாதங்களில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ஆக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க் கப்படுகிறது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement