பிரிந்த அதிமுகவினர் மீண்டும் இணைப்பு

எடப்பாடிக்கு எதிராக போர் கொடி தூக்கி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த 7 மணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 16 பேர் இன்று மீண்டும் எடப்பாடி சந்தித்தனர் தொடர்ந்து சபாநாயகரை சந்தித்து தங்களது ஆதரவு நிலை பற்றிய கடிதத்தை அளித்தனர்
இந்த சந்திப்பில் சிவி சண்முகம் சி விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெறவில்லை



