திமுகவில் 110 மாவட்ட செயலாளர்கள்இன்று அறிவிப்பு

திமுகவில் செயற்குழு அடுத்த முடிவு படி 110 மாவட்டங்களாக பிரித்து உள்ளனர் ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன சோழிங்கநல்லூர் மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய மாவட்டங்களின் அடிப்படையில் பொறுப்பாளர்கள் நகர கிளைக் கழகங்களை அழைத்து எல்லை வரையறை செய்து செயற்குழு முடிவுப்படி 15 நாளைக்குள் அறிக்கை அனுப்புமாறு மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்



