GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › புரட்டாசி மாத பிறப்பு திருப்பதி கோவிலில் பக்தர்கள்
ஆன்மிகம்

புரட்டாசி மாத பிறப்பு திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

👤 Admin 🕐 17 Sep 2025, 13:53 👁️ 21 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி திருப்பதி
ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி, கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு சுமார் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் வரை காத்திருக்க நேரலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டோக்கன் பெற்றவர்கள் 7 மணி நேரம் ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரம் காத்திருக்க நேரிடும்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement