வெளிநாட்டு வாக்காளர்கள் சென்னை வருகை

வேலைக்காகவெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, விமானங்கள் மூலம் தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.எனவே வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வழக்கமாக 8000 முதல் 8,500 வரை வெளிநாடுகளில் இருந்து சென்னை வருவார்கள் கடந்த ஒரு வாரமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது



