GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உலக செய்திகள் › ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு.
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு.

👤 Admin 🕐 09 Jul 2026, 13:19 👁️ 12 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு.
விளம்பரம்Advertisement

ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம்.

இந்தியா நிதியுதவி செய்துவந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள், பந்தர் அப்பாஸ், சிரிக் நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.

விளம்பரம்Advertisement

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 22 நாட்களே ஆன நிலையில் மீண்டும் பதற்றம்.

குவைத், பஹ்ரைன், கத்தார் நாடுகள் மீது ஈரான் ராணுவம் மீண்டும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் தொடுத்ததால் பரபரப்பு.

வான்வழித் தாக்குதல் அபாய சைரன்களை ஒலிக்கச் செய்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement