முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › மாணவர்களுக்கு குரோம்பேட்டை வியாபாரிகள் உதவி
உள்ளூர் செய்திகள் மாணவர்களுக்கு குரோம்பேட்டை வியாபாரிகள் உதவி
குரோம்பேட்டை வியாபாரிகள் சங்கம்-அறக்கட்டளை சார்பாக குரோம்பேட்டையில் இயங்கும் அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும் மற்றும் சீருடைகளும், நோட்டு புத்தகங்கள் வியாபாரிகள் சங்கம்-அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குரோம்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர்V.S.P. மதிவாணன் மற்றும் அறக்கட்டளை தலைவர் A.ராமஜெயம் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் P.பழனி மற்றும் சங்க செயலாளர்கள் A.A.முருகேசன்,A லியாகத் அலி அறக்கட்டளை செயலாளர்P.இளராஜன்,சங்க பொருளாளர்கள் வியாபாரிகள் சங்கம்R.மோரிஸ், அறக்கட்டளை பொருளாளர்S.T. சேகர் மற்றும் N.S.P.சங்கர், T.S.முருகேசன்,S.முருகேஷ் பாக்கியராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.



