சிறுத்தையுடன் போலி செல்பி - வாலிபர் கைது

லக்னோவில் சிறுத்தையுடன் செல்பி என எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை உள்ளூர் வாட்ஸப் குழுவில் பரப்பிய கல்லூரி மாணவர் மீது வழக்கு தொடரப்பட்டது
நகரமே பீதிக்குள்ளாகி வனத்துறையினர் தீவிர சோதனை நடத்திய நிலையில், அது போலியான புகைப்படம் என தெரியவர, அம்மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்



