தங்கம் விலை தொடர்ந்து அதிரடி வீழ்ச்சி

தங்கள் வசம் உள்ள பழைய தங்கத்தை மக்கள் விற்பனை செய்து வருகின்ற காரணத்தால் தங்கம் விலை சரிவை நோக்கி உள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,560 என குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,030-க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,240-க்கும் விற்பனையாகிறது.



