மகன் படத்தை பார்க்க வந்த விஜய் மனைவி
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார்.
அக்டோபர் 2 அன்று உலகளவில் திரையரங்குகளில் சிக்மா திரைப்படம் வெளியான நிலையில், சென்னையின் பிரபல கமலா திரையரங்கில் நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சியைக் (FDFS) காண ஜேசன் சஞ்சய்யின் தாயார் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஆகியோர் நேரில் வருகை தந்து படம் பார்த்துள்ளனர்



