தேர்தல் களம் விஜய்க்கு ஆதரவாக இல்லை
தூய சக்தி நாங்கள் தான் என தமிழக முதல்வர் விஜய் சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் பாஜக சொல்வது போல் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இல்லை. தவெக-வுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. அதனால் தான் விஜய் தெருத் தெருவாகச் செல்கிறார் என்று சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்



