95 ஆண்டுக்குப் பிறகு ஜாதி வாரி கணக்கெடுப்பு
பிப்ரவரியில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் 40 கேள்விகள் கேட்கப்படும். அதில் சாதி குறித்த கேள்வி 10வதாக இடம் பெறும்.இதற்கான பதிலை பொதுமக்கள் கண்டிப்பாக கையினால் தான் எழுத வேண்டும்.95 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு இது தான். அது போல் இந்த கணக்கெடுப்பு இணையத்தில் ஏற்றப்பட இருப்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது.



