முகப்பு ›
உலக செய்திகள் › ஆபத்தான வைரஸ்ரஷ்யாவில் ஒருவர் பலி
உலக செய்திகள் ஆபத்தான வைரஸ்ரஷ்யாவில் ஒருவர் பலி
ரஷ்யாவின் சைபீரியாவில் செயல்பட்டு வரும் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மைய ஊழியர், அடையாளம் காணப்படாத ஆபத்தான வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக தகவல்
உயிரிழப்பதற்கு முன்பு, உயிரியல் மாதிரிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் டெஸ்ட் டியூப் ஒன்றை தவறுதலாக உடைத்ததாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்வெளியாகி உள்ளது



