முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › ராகுல் பிரியங்கா கைதாகி விடுதலை
உள்ளூர் செய்திகள் ராகுல் பிரியங்கா கைதாகி விடுதலை
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி
டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்நடத்தின அப்போது
தடுப்புகள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட
நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,
பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ்
உள்ளிட்டோரை கைது செய்துபின்னர் போலீசார் விடுவித்தனர்



