முகப்பு ›
விளையாட்டு › வரலாற்று நாயகன் மெஸ்ஸி!
விளையாட்டு வரலாற்று நாயகன் மெஸ்ஸி!

FIFA உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி
பிரான்ஸின் ஃபோண்டைன் (1958), பிரேசிலின் ஜெய்ர்ஸின்ஹோ (1970) ஆகியோர் 6 போட்டிகளில் தொடர் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.
இதற்கிடையே, போர்ச்சுகல் அணி தங்களது குரூப்பில் 2வது இடம் பிடித்ததால், எதிர்வரும் நாக் அவுட் சுற்றுகளில் அர்ஜென்டினா அணியுடன் மோதுவதற்கான வாய்ப்பு இல்லை. இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்தால் மட்டுமே நேரடியாக மோதும் சூழல் உருவாகும்.



