தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்
கடந்த ஆண்டு சபேஷ், கடந்த சனிக்கிழமை தேவா மறைந்த நிலையில், ஒரே குடும்பத்தில் மீண்டும் சோகசம்பவம் நிகழ்ந்துள்ளது
உதயம் NH4, பர்மா, பட்டத்து யானை படங்களில் நடித்த கார்த்திக் சபேஷ் சென்னையில் காலமானார்



