சேலம் கோவிலில் 38 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை

சேலம் பனைமரத்துப்பட்டியில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, கும்பகோணம் அருகேயுள்ள சத்திரம் கருப்பூரில் வடிவமைக்கப்பட்ட 38 அடி உயரம், 65 டன் எடையுடைய ஐம்பொன்னாலான ஆதி பராசக்தி அம்மன் சிலை நேற்று டாரஸ் லாரியில் அனுப்பிவைக்கப்பட்டது.



