தினகரன் கட்சி எம்எல்ஏவால் பரபரப்பு

சட்டசபையில் தினகரன் கட்சி எம்எல்ஏ காமராஜ் என்று நம்பிக்கை ஓட்டு தீர்மானத்தின் மீது பேசினார் அப்போது அவருக்கு குறுக்கீடுகள் வந்தன உடனே அவர் எனக்கு எதிராக குறுக்கீடு செய்தால் நானும் அவர் பேசும்போது குறுக்கீடு செய்வேன் என்று எச்சரித்தார் சபாநாயகர் அவரை அமைதிப்படுத்தினார் காமராஜர் பேசும்போது நான் என்றும் விஜய்க்கு ஆதரவாக இருப்பேன் நேற்றும் இன்றும் இருந்தேன் நாளை இருப்பேன் என்று கூறினார் எனக்கு விஜய் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்



