தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2
நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை என்ற படம் வெற்றிகரமாக ஓடியது தற்போது அதன் இரண்டாம் பாகத்தை புதுப்பேட்டை 2 என்ற தலைப்பில் தனுஷ் நடிக்க திரைக்கதை தயாராகி வருகிறது விரைவில் இந்த படத்தை இயக்குவேன் என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்



