எஸ் ஐ ஆர் ஐ எதிர்த்து த வெ க வெளிநடப்பு
தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் இருந்து தமிழக வெற்றி கழகம் வெளிநடப்பு செய்தது
இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறும் போது எஸ்ஐஆரில் மிகப்பெரிய தவறுகள் நடந்துள்ளன. யார் யாரெல்லாம் ஜெயிக்க முடியுமோ அதற்கான மறைமுக வழிகளைத் தான் எஸ்ஐஆர் செய்தது.
இந்த நிலையில், எஸ்எஸ்ஆர் பணிகள் தேவையற்றது. முதலில், நடந்த தவறை சரிசெய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்



