நிர்மலா சீதாராமன் மாற்றமா

மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரதமர் மோடி இரண்டு நாளைக்கு முன்பு ஜனாதிபதியை சந்தித்து பேசினார் நேற்று உள்துறை மந்திரி அமித் ஷா அவரை சந்தித்தார் ஏற்கனவே 3 மத்திய மந்திரிகள் மேல் சபைக்கு மீண்டும் தேர்வு செய்யப்படாததால் பதவி விலகி உள்ளனர் எனவே மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த மாற்றத்தின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மந்திரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது



