அப்பாவை காணோம் பேச்சுக்கு ஸ்டாலின் பதில்

சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று முதல்வர் விஜய் பேசியது பரபரப்பான விவாத பொருளாகியுள்ளது இந்த நிலையில் இதற்கு ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார் அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீர்கள் கோட்டையில் உள்ள கோப்புகளில் தேடுங்கள் மகளிர் உரிமைத் தொகை நான் முதல்வன் விடியல் பயணம் கோப்புகளில் நான் இருக்கிறேன் மக்கள் மனதில் பதிந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்



