GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › இந்த ஆண்டு EB கட்டண உயர்வு இல்லை.
தமிழகம்

இந்த ஆண்டு EB கட்டண உயர்வு இல்லை.

👤 Admin 🕐 25 Jun 2026, 13:21 👁️ 14 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

நடப்பு ஆண்டில் 3.57% அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க வேண்டும், ஆனால் இந்த ஆண்டு கட்டண உயர்வை அரசு செய்யப்போவதில்லை; 9 டெண்டர்கள் மூலம் ரூ.1028 கோடி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மின்சார துறையில் முறைகேடு செய்யவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வு வழங்காமல் பல பணியாளர்களை ஏமாற்றி உள்ளனர்.

விளம்பரம்Advertisement

ஒரே நாளில் பல ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. மின்துறையில் பணியிட மாற்றம் எவ்வித ஊழலும் இல்லாமல் மெரிட்படி நடக்கும்

கட்சி நிதி வழங்காததால் நிறுத்தப்பட்டிருந்த கேங்க்மேன்கள் 3,440 பேருக்கு ஒரே நாளில் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

  • மின்துறை அமைச்சர் நிர்மல் குமார்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement