திருமாவளவன்-ப. சிதம்பரம் திடீர் சந்திப்பு

விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் க சிதம்பரம் வருகை தந்தார். இது பற்றி திருமாவளவன் கூறும்போது அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது. அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'AC' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது’’என்றார்



