கரப்பான் பூச்சி கட்சியில் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிரமான பாரதிய ஜனதா எதிர்பாளர் அவர் தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளார் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவரால் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சிக்கு சமூக ஊடகங்களில் 2 கோடிக்கும் மேலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கட்சி சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தியது



