அமைச்சர் எதிராக த. வெ க வேட்பாளர் புகார்

கிளியூர் தொகுதியில்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜெயித்து அமைச்சர் ஆனவர் ராஜேஷ் குமார் தற்போது இவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சபின் புகார் செய்யப் போவதாக கூறியிருக்கிறார்



