சோபா இல்லை லாக்கரே வந்தாலும் கூட்டணி மாறாது.." - பிரேமலதா

சோபா செட் இல்லை.. லாக்கரே வந்தாலும் தேமுதிக தங்கள் நிலையில் இருந்து மாறாது; கொள்கை முக்கியம்; ஒரு கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறுவார்களாம்; தேர்தலுக்கு பிறகு தங்களின் சுயலாபத்துக்காக இன்னொரு கூட்டணியில் சேர்வார்களாம்; நமக்கு என்ன அழைப்பு வரலைனு நினைக்கிறீர்களா? இன்றைய முதலமைச்சரே என்னை அழைத்தார் - என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.



