கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா ஆகியோர் சிறுவயதிலேயே ரீல்ஸ் போட்டு பிரபலம் ஆகி உள்ளனர். மாணவர்களை படிங்க படிங்க என்று அவர்கள் போட்ட ரீல்ஸ் வைரலாகி உள்ளது இதனை தொடர்ந்து அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறைக்கு அழைத்து பேசினார் கோட்டையில் இந்த சந்திப்பு நடந்தது. அவருடன் உரையாடிய ஸ்டாலின் அவர்களுக்கு பரிசளித்து அனுப்பி வைத்தார் அந்த சிறுவர்கள் ஸ்டாலினுடன் சேர்ந்து ரீல்ஸ் போட்டு உள்ளனர். ஆனாலும் தினசரி 10 நிமிடம் தான் செல்போனை உபயோகிப்போம் என்று தெரிவித்தனர்



